உயிர்த்த ஞாயிறு பிரதான சூத்திரதாரி உயிருடன். சாரா ஜெஸ்மின் தொடர்பில் அமைச்சர் அதிரடி அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சாரா ஜெஸ்மின் உயிரோடு இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.

உயிர்த்தஞாயிறு தாக்குதல் விவகாரத்தின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சாரா ஜெஸ்மின் தொடர்பான விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.

https://jaffnanews.lk/2026/01/07/srilanka-political/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *