அரசியல்யாழ்ப்பாணம்

யாழ்.பல்கலைக்கழக கறுப்பு கொடி விவகாரம்: துணைவேந்தர் மற்றும் பதிவாளரிடம் 3 மணி நேர விசாரணை

இலங்கையின் சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் தேசிய கொடியை இறக்கி அதற்கு பதிலாக கறுப்பு கொடி ஏற்றப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வு அதிகாரிகள் விசாரணைகளை…

அரசியல்

அரசாங்க நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ட்ரம்பிடம் புகார் அளிக்கவுள்ள பௌத்த பிக்கு

அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களை மிஹிந்தலை ராஜமகா விஹாரையின் தலைமை விகாராதிபதி வலவாங்குனவேவே தம்மரதன தேரர் விமர்சித்துள்ளார். அவை நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.…

அரசியல்

மொட்டு பிரதேசசபை உறுப்பினர் வீட்டின் மீது கல்வீச்சு : ஒருவர் கைது 

 வெலிவேரியவின் அம்பரலுவவில் உள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் கம்பகா பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் வீட்டின் மீது கல் வீச்ச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இவ் தாக்குதலை…

அரசியல்

ரணிலுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களையும் CID விசாரணை தீவிரப்படுத்தியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சையளித்த ஐந்து வைத்தியர்களிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு, வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது. கடந்த சில…

அரசியல்

ஈரானை விட்டு உடனே வெளியேறுங்கள் – அமெரிக்கா அதிரடி அறிவிப்பு

ஈரானை விட்டு உடனே வெளியேறுமாறு தனது குடிமக்களுக்கு அமெரிக்கா அறிவித்துள்ளது.அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த அறிக்கையில், ஈரானில் ஏற்பட்டு உள்ள போராட்டம்…

அரசியல்

இலங்கை – சீன வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு

சீன வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சின் 17 உயர் மட்ட அதிகாரிகள் குழுவினர் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக…

அரசியல்

தையிட்டி விகாரைக்காக அபகரிக்கப்பட்ட காணிகளை விட முடியாது-திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி திட்டவட்டம்

திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் தொடர்பில் தீர்மானிப்பதற்காக விசேட குழுவொன்று கொழும்பில் நேற்று கூடிக் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளது. இதன்போதே, திஸ்ஸ விகாரைக்காக அபகரிக்கப்பட்ட காணிகளை பகுதியளவேனும்…

அரசியல்

ஆளும் தரப்பை குறிவைத்து எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு போராட்டம்

மத்துகமவில் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரால் ஏட்டிக்குப் போட்டியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மத்துகம நகரில் நேற்று அரசாங்கத்துக்கு ஆதரவான பெண்கள் அமைப்புகளின் ஏற்பாட்டில், எதிர்க்கட்சிகளால் பெண்கள் குறிவைக்கப்படுவதைக் கண்டித்து…

அரசியல்

எண்ணெய் கப்பல் பறிமுதலால் : ரஷ்யாவுக்கு மீண்டும் அழுத்தம் தரும் அமெரிக்கா.

அமெரிக்கத் தடைகளை மீறி ஈரானிய எண்ணெயை கடத்திச் சென்றதாக குற்றம் சாட்டி, ரஷ்யக் கொடியின் கீழ் பயணித்த ஒரு எண்ணெய் டாங்கர் கப்பலை அமெரிக்கா கைப்பற்றியுள்ளது. முன்னர்…