யாழ்ப்பாணத்தில் ஆலய விக்கிரகம் சேதம் CCTV Videoஇளைஞர் கைது
யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு இந்து ஆலயத்திற்குள் அத்துமீறி நுழைந்து விக்கிரகத்தை சேதப்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சரவணை பகுதியில் அமைந்துள்ள செல்லக்கதிர்காமம்…