அரச ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்-பண்டிகை கால முற்பணம்
அரசாங்க அதிகாரிகளுக்கு வழங்கப்படும் பண்டிகை கால முற்பணத் தொகையை ரூ.15,000/- ஆக உயர்த்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது . அதற்கமைவாக ,தாபன விதிக்கோவையின் தொடர்புடைய விதிகளைத் திருத்துவதற்கும்,…