கோலாகலமாக முற்றவெளியில் நடைபெற்றுவரும் யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சி 2026

இந்த ஆண்டுக்கான யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சி முற்றவெளியி மைதானத்தில் வெகு விமர்சையாக நடைப்பெற்று வருகிறது.

தென்னிலங்கையில் இருந்து வருகைதந்த நிறுவனங்களும், உள்ளூர் உற்பத்தி நிறுவனங்களும் கண்காட்சியில் தமது பொருட்கள் சேவைகளை காட்சிப்படுத்தியமையோடு இறக்குமதி வாகன அணிவகுப்பும் பார்வையாளர்களுக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.குறிப்பிட்ட சில நிறுவனங்களின்

விளம்பர பங்காளர்களாக நமது jaffnanews.lk Online media இம்முறையும் தொடர்வதையிட்டு பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

இந்த வார இறுதி நாட்களை குடும்பத்தோடு கழிக்க சிறந்த இடமாக யாழ் மக்கள் இந்த வர்த்தக கண்காட்சியை பயன்படுத்தி கொள்ள முடியும்.

Jitf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *