அதிக மக்கள் ஒன்றுகூடிய வல்வெட்டித்துறை பட்டத்திருவிழா.
AAA Media Solutions ஏற்பாட்டில் சுருதிலயாவின் இசையில் தமிழக சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து சிறப்பித்த பட்டத்திருவிழா மற்றும் இசை நிகழ்ச்சி கடந்த பொங்கல் தினத்தன்று வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் கோலாகலமாக இடம்பெறவுள்ளது.
கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் அதிகம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து உள்ளர்த்த விழாவாக இந்த 2026 பட்ட திருவிழா இடம்பெற்றது.
இலங்கையின் பல்வேறு இடங்களில் இருந்து இந்நிகழ்விற்கு மக்கள் வருகைதந்தமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வின் படங்கள் சில









Pictures: Studio Dark & Angusan Photography