எம்.பிக்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலம் குறித்து வெளியான தகவல்
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலம் குறித்து அவைத் தலைவரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க கருத்து வெளியிட்டுள்ளார். அதன்படி, குறித்த சட்டமூலம் அடுத்த…