யாழ் மாவட்ட வானிலை: காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு.
வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது வலுக்குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இது நண்பகல் வேளையில் திருகோணமலைக்கும் யாழ்ப்பாணத்திற்கும்…